தலயுடன் நடித்த பிரபல நடிகைக்கு லவ் ப்ரபோஸ் செய்த நடிகர்! கலக்கலான புகைப்படங்கள் வெளியீடு

அஜித்துடன் ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹிந்தி நடிகை பூஜா பத்ரா. பின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் இணைந்து நடித்திருந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சோனு அலுவாலியா என்பவரை கடந்த 2002 ல் திருமணம் செய்து கலிபோர்னியாவில் செட்டிலானார். பின் 2011 ல் அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் கடந்த 2019 ல் பாலிவுட் சினிமாவின் வில்லன் நடிகர் நவாப் ஷா என்பவரை திருமணம் செய்து இணைந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நவாப் தன் மனைவுக்கு காதல் பிரபோஸ் செய்யும் படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *