பல கையெழுத்து மோசடி தொடர்பில் ஒரு இனத்தின் பெயரை உடைய ஆசிரியர் சங்க செயலாளர் இன்று 21.06.2020 யாழ் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார் இவர்கள் இவ்வாறான கையெழுத்து மோசடிகளில் ஈடுபட்டு வருவது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இவை தொடர்பான மேலதிக விசாரணை அடுத்த கிழமை நடைபெறவுள்ளது
இந்த மோசடி தொடர்பான தகவல்களை ஆதாரத்துடன் அறிய எமது இணையத்துடன் தொடர்பில் இருங்கள்.