சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க இராணுவம் நிற்கும் என்று வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசகமாக தெரிவித்தார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ், ஒரு செய்திச் சேவைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
