இலங்கை / விபத்துயாழில் வாகன விபத்து – சாரதி படுகாயம்! July 9, 2020 - by yarlmedia - Leave a Comment யாழில் வாகன விபத்து – சாரதி படுகாயம்! பொலிசாரால் துரத்திச் செல்லப்பட்ட நிலையில் காருடன் மோதி மோட்டார் வாகன சாரதி படு காயமடைந்த நிலையில் வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. Share this:TwitterFacebook