யாழ் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

யாழ் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது.


கிரி கொல்வின் (32) என்பவரே சடலம் ஆக மீட்கப்பட்டார் இச் சம்பவம் நேற்று 25/12/2021 இரவு 10.00 அளவில் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.


சம்பவ தினத்தன்று குறித்த நபர் மதுபோதையில் இருந்துள்ளார் என்று அறிய முடிகின்றது மேலும் அவருடைய மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை மேலதிக விசாரணைகளை இலங்கைபோலீசார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *